திரு.இல.கணேசன் அவர்களின் தேர்தல் பிரச்சார அட்டவணை -
06-05-2009
காலை 7.30 மணிக்கு நாகாத்தம்மன் கோவிலிருந்து பிரச்சாரம் ஆரம்பித்து அதை தொடர்ந்து பீமா ஹோட்டல் பகுதி, வடபழனி கோவில் மற்றும் வடபழனி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு பா.ஜ.க வழக்கறிஞர்கள் தலைவர் திரு.T.V.கிருஷ்ணமாச்சாரி தலைமையில் தமிழ்நாடு பா.ஜ.க வழக்கறிஞர்கள் திரு.இல.கணேசன் க்கு ஆதருவாக தென் சென்னை பகுதிகளில் சைக்கிள் பிரச்சார ஊர்வலம் நடைபெற உள்ளது.